சின்னத்திரையில் பிரபலமான தொகுப்பாளராக இருப்பவர் மணிமேகலை. இதுமட்டுமின்றி, இவர் சமூக வலைதளங்களிலும், மிகவும் ஆக்டிவ்வாக இருந்து வருகிறார்.
இவ்வாறு இருக்க, தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கால் தவறி வழுக்கி விழுந்ததில், காலில் அடிப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், இதுதொடர்பான புகைப்படத்தையும், பதிவிட்டுள்ளார். இந்த பதிவை பார்த்த நெட்டிசன்களும், ரசிகர்களும், மணிமேகலைக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.