Connect with us

Raj News Tamil

வசூலில் அதிரடி காட்டும் மஞ்சுமல் பாய்ஸ்..!! இது வரை எத்தனை கோடி வசூல்?

சினிமா

வசூலில் அதிரடி காட்டும் மஞ்சுமல் பாய்ஸ்..!! இது வரை எத்தனை கோடி வசூல்?

கடந்த பிப்ரவரி மாதம் 22ம் தேதி மஞ்சுமெல் பாய்ஸ் வெளியானது. இந்த படத்தில் செளபின் சாஹிர், ஸ்ரீநாத் பாஸி , மரியம் ஜார்ஜ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படம் 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படம் வெளியாகி 12 நாட்கள் ஆன நிலையில் உலகளவில் ரூ.100 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

More in சினிமா

To Top