Connect with us

Raj News Tamil

மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சினிமா

மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

மலையாள இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில், சர்வைவல் டிராமா பாணியில் உருவான திரைப்படம் மஞ்சுமெல் பாய்ஸ்.

கொடைக்காணலில் உள்ள குணா குகையில் சிக்கிக் கொள்ள இளைஞரை, அவரது நண்பர்கள் மீட்கும் வகையில் உருவாகியிருந்த இப்படம், மாபெரும் வெற்றிப் பெற்றது.

மேலும், 200 கோடி ரூபாய் வசூலித்த முதல் மலையாள திரைப்படம் என்ற சாதனையையும், இப்படம் நிகழ்த்தியிருந்தது.

இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தொடர்பான தகவல் கசிந்துள்ளது. அதன்படி, வரும் ஏப்ரல் 5-ஆம் தேதி அன்று, டிஸ்னி ப்ளெஸ் ஹாட் ஸ்டாரில் இப்படம் வெளியாக உள்ளது.

More in சினிமா

To Top