Connect with us

Raj News Tamil

ஒருவழியாக ஓடிடியில் ரிலீஸ் ஆகும் மஞ்சும்மல் பாய்ஸ்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சினிமா

ஒருவழியாக ஓடிடியில் ரிலீஸ் ஆகும் மஞ்சும்மல் பாய்ஸ்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து தமிழ் சினிமாவின் பெரும்பாலான திரைப்படங்கள் பெரிய வெற்றி எதுவும் பெறவில்லை.

ஆனால், மலையாளத்தில் உருவான பல்வேறு திரைப்படங்கள், ப்ளாக் பஸ்டர் ஹிட்டாகின. குறிப்பாக, மஞ்சும்மல் பாய்ஸ் என்ற சர்வைவல் டிராமா திரைப்படம், தமிழகத்திலும், பெரும் வசூல் சாதனையை நிகழ்த்தியிருந்தது.

இப்படத்தை திரையரங்குகளில் பார்க்க தவறிய ரசிகர்கள், ஓடிடியில் வெளியான பிறகு பார்க்கலாம் என்று காத்திருந்தனர்.

ஆனால், நீண்ட நாட்களாகியும், அப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகவில்லை. இந்நிலையில், இப்படம், வரும் மே 3-ஆம் தேதி ரிலீஸ் ஆக இருப்பதாக, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

More in சினிமா

To Top