சினிமா
சில்மிஷ பிரச்சனையில் சிக்கிய மஞ்சும்மெல் பாய்ஸ் இயக்குநர்!
Published on
மஞ்சும்மெல் பாய்ஸ் என்ற மலையாள திரைப்படம், தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தை இயக்கிய இயக்குநர் சிதம்பரத்திற்கு, தமிழிலும், தற்போது வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
இந்நிலையில், இப்படத்தின் இயக்குநர், சில்மிஷ சர்ச்சை ஒன்றில், சிக்கியுள்ளார். அதாவது, இயக்குநர் சிதம்பரம் Jan E Man என்ற மலையாள திரைப்படத்தின் மூலம், இயக்குநராக அறிமுகமாகியிருந்தார்.
இந்த திரைப்படத்தில் நடித்திருந்த ப்ரிப்தி எலிசபெத் தான், தற்போது இயக்குநர் சிதம்பரத்தின் மீது பாலியல் புகாரை எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவு, இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Continue Reading
Advertisement
You may also like...
Related Topics:chidambaram, Manjummol boys, Prapti elizabeth