Connect with us

Raj News Tamil

த்ரிஷா பிரச்சனை.. விளக்கம் தந்த மன்சூர் அலிகான்!

சினிமா

த்ரிஷா பிரச்சனை.. விளக்கம் தந்த மன்சூர் அலிகான்!

நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்திருந்தார். அப்போது பேசிய அவர், நடிகை த்ரிஷா குறித்து ஆபாசமான முறையில் பேசியிருந்தார்.

இவரது இந்த பேட்டி, இணையத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், இதுகுறித்து, மன்சூர் அலிகான் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

அதன்படி, தான் தவறான முறையில் த்ரிஷாவை பற்றி பேசவில்லை என்றும், அது தவறான முறையில் சித்தரித்து கான்பிக்கப்பட்டுள்ளது என்றும், கூறியிருந்தார்.

ஆனால், இவ்வாறு பேசியிருப்பது குறித்து, அவர் எந்தவொரு வருத்தமும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top