Connect with us

Raj News Tamil

மரகத நாணயம் படத்தின் 2-ஆம் பாகம் தொடக்கம்!

சினிமா

மரகத நாணயம் படத்தின் 2-ஆம் பாகம் தொடக்கம்!

ஆதி, நிக்கி கல்ராணி, முனிஷ்காந்த் ஆகியோர் நடிப்பில், கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மரகத நாணயம்.

ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இந்த திரைப்படத்தின் 2-ஆம் பாகம் உருவாக இருப்பதாக, அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக பதிவிட்டுள்ள இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவணன், விரைவில் 2-ஆம் பாகம் என்று தெரிவித்துள்ளார்.

இந்த பாகத்திலும், ஆதி மற்றும் நிக்கி கல்ராணி ஜோடியே நடிப்பார்களா? அல்லது புதிய நடிகர்களை தேர்வு செய்வார்களா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்…

More in சினிமா

To Top