பிறந்தநாளன்று பாராட்டு மழையில் நனைந்த ஃபஹத் ஃபாசில்..!

மாமன்னன் திரைப்படத்தில் ரத்தினவேலாக நடித்திருந்த ஃபஹத் ஃபாசில், கதாபாத்திரமாகவே வாழ்ந்திருப்பார். தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்ததோடு, சமூக வலைத்தளங்களிலும் ட்ரெண்டானார்.

இன்று, பிறந்த நாளை கொண்டாடும் இவருக்கு, இயக்குநர் மாரி செல்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் பகத் சார் என்று வெளியிட்டுள்ளார்.

மேலும் அந்த பதிவில், ஃபஹத்தின் இரண்டு கண்களை வைத்துதான் ரத்தினவேல் கதாபாத்திரத்தை உருவாக்கியதாகவும், இரண்டு கண்களிலும் இரண்டு வெவ்வேறு நடிப்பை வெளிப்படுத்தி, படம் முழுக்க சிறப்பாக நடித்திருந்தாகவும், ஃபஹத் ஃபாசிலை புகழ்ந்து தள்ளியுள்ளார் மாரிச்செல்வராஜ்.

RELATED ARTICLES

Recent News