Connect with us

Raj News Tamil

வசூலை வாரிக் குவிக்கும் மார்க் ஆண்டனி….இது வரை எத்தனை கோடி வசூல் தெரியுமா?

சினிமா

வசூலை வாரிக் குவிக்கும் மார்க் ஆண்டனி….இது வரை எத்தனை கோடி வசூல் தெரியுமா?

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான திரைப்படம் மார்க் ஆண்டனி. ஜி.வி. பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். விஷால், எஸ்.ஜே. சூர்யா கூட்டணியில் முதல் முறையாக உருவான இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

படம் வெளியான முதல் நாளில் உலகளவில் ரூ. 10 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இந்நிலையில், மார்க் ஆண்டனி படம் வெளிவந்து மூன்று நாட்கள் ஆகியுள்ள நிலையில் இதுவரை உலகளவில் ரூ. 40 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

More in சினிமா

To Top