Connect with us

Raj News Tamil

மார்க் ஆண்டனி படத்தின் டிரைலர் எப்போது?

சினிமா

மார்க் ஆண்டனி படத்தின் டிரைலர் எப்போது?

த்ரிஷா இல்லைனா நயன்தாரா, AAA, பஹீரா ஆகிய படங்களை எடுத்தவர் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்.

இவர், தற்போது நடிகர் விஷாலை வைத்து, மார்க் ஆண்டனி என்ற படத்தை இயக்கி உள்ளார். இந்த திரைப்படம், செப்டம்பர் 15-ஆம் தேதி அன்று, திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இதற்கிடையே, இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இவ்வாறு இருக்க, இந்த படத்தின் டிரைலர் தொடர்பான அப்டேட் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படத்தின் டிரைலர் நாளை வெளியாக உள்ளதாக, நடிகர் விஷால் அறிவித்துள்ளார். இதனை அறிந்த ரசிகர்கள், உற்சாகம் அடைந்துள்ளனர்.

More in சினிமா

To Top