ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், விஷால், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடிப்பில் கடந்த செப்டம்பர் 15-ம் தேதி வெளியான திரைப்படம் மார்க் ஆண்டனி. டைம் ட்ராவெலிங்கை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட
இந்த திரைப்படம் மக்களிடையிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது.
படம் வெளியாகி 19 நாட்கள் ஆன நிலையில், உலக அளவில் இப்படம் ரூ.100 கோடி வசூல் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை விஷால் நடித்த படங்கங்களிலேயே அதிக வசூல் செய்த படமாக மார்க் ஆண்டனி உள்ளது.
மேலும் ஆக்ஷன், எனிமி, வீரமே வாகை சூடும் என்று தொடர் தோல்வி படங்களை கொடுத்து வந்த விஷாலுக்கு, இது மிகப்பெரிய கம்பேக்காக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.