Connect with us

Raj News Tamil

படம் ரிலீசுக்கு முன்பே கோடிக்கணக்கில் வசூல் செய்த மாவீரன்..!

சினிமா

படம் ரிலீசுக்கு முன்பே கோடிக்கணக்கில் வசூல் செய்த மாவீரன்..!

மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் மாவீரன். இந்த படத்தின் ஹிந்தி டப்பிங் உரிமை மற்றும் ஆடியோ உரிமை ரூ. 20 கோடிக்கு விறுக்கப்பட்டுள்ளது.

சன் தொலைக்காட்சி ரூ. 30 கோடி கொடுத்து சாட்டிலைட் உரிமையை கைப்பற்றியுள்ளது. இதே போல ஓடிடி உரிமம் ரூ. 35 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளது. இதுவரை ரூ.85 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

படம் வெளியாவதற்கு முன்பே தயாரிப்பாளர் போட்ட பணம் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன்முலம் ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா போன்ற நடிகர்களின் மார்க்கெட்டை சிவகார்த்திகேயன் நெருங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top