கைது செய்யப்பட்டுள்ள பத்ரி சேஷாத்ரிக்கு மருத்துவ பரிசோதனை..!!

மணிப்பூர் வன்முறை தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை விமர்சித்த விவகாரத்தில் வலதுசாரி ஆதரவாளர் பத்ரி சேஷாத்ரி கைது செய்யப்பட்டார். அவர் கைதுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்தார்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட பத்ரி சேஷாத்ரியை தற்போது பெரம்பலூருக்கு அழைத்து வந்து மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

RELATED ARTICLES

Recent News