40 வயதில் இப்படியொரு கிளாமரா? மீரா ஜாஸ்மின் வெளியிட்ட புகைப்படம்!

ரன் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை மீரா ஜாஸ்மின். அஜித், விஜய் என முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள இவர், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு என பல்வேறு மொழிகளில் நடித்தார்.

பின்னர் படவாய்ப்புகள் இல்லாமல் இருந்த மீரா ஜாஸ்மின், கடந்த 2014-ஆம் ஆண்டு துபாய் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துக்கொண்டார்.

இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கடந்த சில மாதங்களாக கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வரும் மீரா ஜாஸ்மின், தற்போது மெல்லிய ஆடையுடன், உச்சபட்ச கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

இன்றைய இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் பதிவிட்டுள்ள கிளாமர் போட்டோஸ் சமூகவலைதளத்தில்
வைரலாகி வருகிறது.