விஜய்சேதுபதி ஆசையில் விழுந்த மண்ணு.. எல்லாம் போச்சு

ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில், விஜய்சேதுபதி, கத்ரீனா கைஃப் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மெர்ரி கிறிஸ்மஸ்.

கடந்த ஆண்டே தயாராகியிருந்த இந்த திரைப்படம், சில பிரச்சனைகளின் காரணமாக, தற்போது ரிலீஸ் ஆகியுள்ளது.

இந்த திரைப்படத்தின் வெற்றியை வைத்து, பாலிவுட்டில் நிரந்தரமாக நுழைவதற்கு விஜய்சேதுபதி திட்டம் தீட்டியிருந்ததாக, சமீபத்தில் தகவல் வெளியானது. ஆனால், இப்படம் ரசிகர்கள் மத்தியில் போதிய வரவேற்பு கிடைக்காமல் உள்ளது.

இதனால், விஜய்சேதுபதியின் பாலிவுட் கனவு பலிக்காமலே போய்விட்டது என்று ரசிகர்கள் இணையத்தில் கூறி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News