சினிமாவில் என்ட்ரி கொடுத்த ”MGR வாரிசு”..!

முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் பேரன் ஜுனியர் ”MGR . அவ்வப்போது அரசியலில் தலையை காட்டும் இவர், தற்போது சினிமாவிலும் களம் இறங்கியுள்ளார். அந்த வகையில் கீரா இயக்கத்தில், முதன் முதலாக இவரது நடிப்பில், உருவாகிவரும் திரைப்படம் இரும்பன். ஐஸ்வர்யா தத்தா, ஜோகிபாபு, செண்ட்ராயன், உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தில், ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார்.

முன்னதாக படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகிய நிலையில், நேற்று இரும்பன் படத்தின் ட்ரைலர் வெளியானது. லெமூரியா மூவிஸ் தயாரித்துள்ள இப்படம், விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

RELATED ARTICLES

Recent News