தென்மேற்கு வங்ககடலில் நிலைகொண்டிருக்கும்காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளநிலையில் தற்போதைய வாநிலை நிலவரம் வெளிவந்துள்ளது. அதன்படி , இன்று சென்னையின் தென்கிழக்கு கடற்கரையில் 290 கி.மீ
வேகத்தில் கடலோர பகுதியை கடந்து, 4-ஆம் தேதி அதிகாலை தெற்கு ஆந்திரா வடக்கு தமிழகத்தை சென்றடையும் .
மேலும், வருகின்ற 5 ஆம் தேதி கடுமையான சூறாவளி புயலாக மாறி நெல்லூருக்கும மச்சிலிப்பட்டினத்திற்கும் இடையே வலுப்பெற்று கரையை கடக்கும் எனத் வானிலை ஆய்வு மையம் தொிவித்துள்ளது.இதனால் சென்னை, மைச்சாங் புயலால் அதிகளவு தாக்கப்படாது என எதிா்பாா்க்கப்படுகிறது.