கோடிக்கணக்கான மக்களின் இதயங்கள் தான் என் வீடு: ராகுல் காந்தி!

கோடிக்கணக்கான மக்களின் இதயங்கள் தான் என் வீடு என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசியுள்ளார்.

தெலங்கானா தேர்தல் பிரசாரத்தில் பேசியதாவது, “முதல் முறை, அவதூறுக்காக, எனக்கு இரண்டு ஆண்டுகள் தண்டனை கிடைத்துள்ளது. எனது சட்ட பேரவை பதவி பறிக்கப்பட்டுள்ளது. அரசு அளித்த வீடு எடுத்துக் கொள்ளப்பட்டது. எனக்கு எதுவும் வேண்டியதில்லை. கோடிக்கணக்கான மக்களின் இதயங்கள் தான் என் வீடு” எனப் பேசியுள்ளார்.

RELATED ARTICLES

Recent News