ஸ்டான்லி மருத்துவமனை லிஃப்டில் மாட்டிக்கொண்ட அமைச்சர்..!

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பல்வேறு நிகழ்ச்சிகளை துவங்கி வைக்க சுகாதாரத்துறை அமைச்சர் சென்றார். அப்போது அறுவை சிகிச்சை மையத்திற்கு செல்லும் வழியில் லிஃப்ட் பழுதாகி பாதியிலேயே நின்றுவிட்டது.

இதையடுத்து செய்வதறியாது திணறிய அவர்கள்,நீண்ட போரட்டத்திற்கு பிறகு, ஆபத்து கால கதவின் வழியே வெளியேறினர். அமைச்சருக்கே இந்த நிலைமை என்றால் பொதுமக்களின் கதி என்ன என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இதனால் அப்பகுதி சற்று பரபரப்பாக காணப்பட்டது.

RELATED ARTICLES

Recent News