தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில், பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளவர் நடிகை அமலா பால்.
முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்ததால், ஜெகத் தேசாய் என்பவரை, இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டார்.
சமீபத்தில், ஆடு ஜீவிதம் என்ற படத்தில் நடித்திருந்த இவர், தற்போது 7 மாதம் கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், தனது கணவருடன், பாடல் ஒன்றிற்கு குத்தாட்டம் போட்டுள்ளார். இதுதொடர்பான வீடியோவை பார்த்த ரசிகர்கள், அதிர்ச்சி அடைந்துள்ளனர்.