கொசு விரட்டும் லிக்விட் இயந்திரத்தால் தீ விபத்து: 4 பேர் பலி!

கொசு விரட்டும் லிக்விட் இயந்திரத்தால் தீ விபத்து ஏற்பட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மணலி அருகே வீட்டில் இருந்த கொசு விரட்டும் இயந்திரத்தால் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர். கொசு விரட்டும் லிக்விட் இயந்திரம் சூடாகி உருகியதுடன் அட்டைப்பெட்டியின் மீது விழுந்து தீப்படித்துள்ளது. தீ பிடித்ததால் வீடு முழுவதும் புகை மூட்டம் ஏற்பட்டு சந்தான லட்சுமி, அவரது 3 பேத்திகள் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி முழுவதும் சோகத்தில் மூழ்கினர்.

RELATED ARTICLES

Recent News