உலகம்
இந்த ஆண்டு கூகுளில் அதிக அளவில் தேடியது இதுதான்..!
உலக அளவில் அதிகம் தேடப்பட்ட வார்த்தைகளை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த வகையில் இந்தாண்டு விளையாட்டுகளுடன் தொடர்புடைய சொற்களே அதிகம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் வோர்டில் (Wordle) என்ற சொல் முதலிடத்தில் உள்ளதாக கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்தியா – இங்கிலாந்து (India vs England) எனும் சொல் இரண்டாவது இடத்தில் உள்ளது.
உக்ரைன் போரின் விளைவாக உக்ரைன் (Ukraine) எனும் சொல் மூன்றாவது இடத்தில் உள்ளது.
