Connect with us

Raj News Tamil

MRF டயர் பயன்படுத்துபவரா நீங்கள்? உங்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி!

இந்தியா

MRF டயர் பயன்படுத்துபவரா நீங்கள்? உங்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி!

இந்தியாவின் டயர் தயாரிப்பு நிறுவனங்களில் மிகவும் பிரபலமானது எம்.ஆர்.எஃப். தமிழகத்தை தலையிடமாக கொண்டு செயல்படும் இந்த நிறுவனம், தற்போது புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.

அதாவது, டயரின் உறுதித்தன்மை குறித்தும், அதன் வலிமை குறித்தும், சோதனை ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இந்த சோதனையில், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மிச்செலின் என்ற நிறுவனம் முதலிடத்தை பெற்றுள்ளது.

இதற்கு அடுத்ததாக, எம்.ஆர்.எஃப் நிறுவனம் இரண்டாவது இடத்தை உலக அளவில் பிடித்துள்ளது. இந்த சோதனையில் 100-க்கு 83.2 சதவீத மதிப்பெண்களை அந்நிறுவனம் பெற்று சாதனை படைத்துள்ளது.

மேலும், இந்நிறுவனத்திற்கு AAA பிராண்ட் தரநிலையும் வழங்கப்பட்டுள்ளது. அடுத்ததாக, 3-வது இடத்தில், அமெரிக்கா நாட்டை சேர்ந்த குட் இயர் என்ற நிறுவனம் உள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...
Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in இந்தியா

To Top