சீதா ராமம், Hi நானா ஆகிய திரைப்படங்களின் மூலம் பிரபலமானவர் நடிகை மிருனாள் தாகூர். இவர், தற்பேது 2 பாலிவுட் படங்களில், பிசியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், நடிகை மிருனாள் தாகூர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், ஜிம் பயிற்சியாளர் உடற்பயிற்சியை சொல்லிக்கொடுத்துக் கொண்டிருக்கும்போது, அங்கிருந்து திடீரென ஓட்டம் பிடிக்கிறார்.
அதோடு அந்த வீடியோ முடிவடைகிறது. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது.