Connect with us

Raj News Tamil

நேரடியாக OTT யில் வெளியாகும் லோகேஷ் கனகராஜ் திரைப்படம்..!!

சினிமா

நேரடியாக OTT யில் வெளியாகும் லோகேஷ் கனகராஜ் திரைப்படம்..!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மாநகரம். இந்த படத்தில் ஸ்ரீ, சந்தீப் கிஷன், முனீஸ் காந்த், ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.

இந்த படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு அதற்கு ‘மும்பைகர்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் விக்ராந்த் மாசே, விஜய் சேதுபதி, தன்யா மாணிக்டலா, ஹ்ரிது ஹரூன், சஞ்சய் மிஸ்ரா, ரன்வீர் ஷோரே மற்றும் சச்சின் கடேகர் ஆகியோர் நடித்துள்ளனர்.

மாநகரம் படத்தில் தமிழில் முனீஸ்காந்த் நடித்த கதாபாத்திரத்தில் இந்தியில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இப்படம் வரும் ஜூன் 2ஆம் தேதி நேரடியாக ஜியோ சினிமாஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

Continue Reading
Advertisement
You may also like...
Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top