Connect with us

Raj News Tamil

லெஜெண்ட்-ன் படத்தில் இணையும் அஜித் பட பிரபலம்!

சினிமா

லெஜெண்ட்-ன் படத்தில் இணையும் அஜித் பட பிரபலம்!

சரவணா ஸ்டோர்ஸ்-ன் உரிமையாளரான அருள் சரவணன், லெஜெண்ட் என்ற திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். இந்த திரைப்படத்திற்கு பிறகு, மீண்டும் ஒரு திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார்.

இந்த படத்தை, இயக்குநர் துரை செந்தில்குமார் தான் இயக்க உள்ளராம். இந்நிலையில், இப்படத்தின் இசையமைப்பாளர் தொடர்பான தகவல் கசிந்துள்ளது.

அதன்படி, அஜித்தின் துணிவு, விஷ்னு விஷாலின் ராட்சசன், கார்த்தியின் தீரண் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த ஜிப்ரான் தான், இப்படத்திற்கும் இசையமைக்க உள்ளாராம்.

More in சினிமா

To Top