Connect with us

Raj News Tamil

இளம் இசையமைப்பாளர் பிரவீன்குமார் காலமானார்..!!

சினிமா

இளம் இசையமைப்பாளர் பிரவீன்குமார் காலமானார்..!!

இராக்கதன், மேதகு, கக்கன், பம்பர், ராயர் பரம்பரை போன்ற படங்களுக்கு பிரவீன்குமார் இசையமைத்துள்ளார்.

கடந்த சில நாட்களாகவே, உடல் நலம் பாதிக்கப்பட்டதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிரவீன்குமார் அவசர சிகிச்சைக்காக நேற்று மதியம் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

அங்கு தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை மரணமடைந்தார். அவரது இறுதி சடங்கு இன்று மாலை 6 மணியளவில் வடக்கு வாசலில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறுகிறது.

28 வயதில் இவர் காலமாகி யிருப்பது திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...

More in சினிமா

To Top