Connect with us

Raj News Tamil

“இசைப்புயல்” ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பிறந்தநாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

தமிழகம்

“இசைப்புயல்” ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பிறந்தநாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

திரையுலகில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி இசையமைப்பாளராக இருந்து வரும் ஏ.ஆர்.ரஹ்மான் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார்.

இவருடைய பிறந்தநாளை முன்னிட்டு, திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழக முதல்வர் ஸ்டாலினும் ரஹ்மானுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில், “இசையால் உலகையும் உள்ளங்களையும் வென்று, என்றும் அன்பின் பாதையில் பயணிக்கும் தமிழ்ப்புயல் ரஹ்மானுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள்.” என்று முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

More in தமிழகம்

To Top