Connect with us

Latest Tamil News, Today News in Tamil – RajNewsTamil

வடிவேலுவை நம்பாமல் தயாரிப்பாளர் எடுத்த அதிரடி முடிவு!

சினிமா

வடிவேலுவை நம்பாமல் தயாரிப்பாளர் எடுத்த அதிரடி முடிவு!

சுராஜ் இயக்கத்தில், வடிவேலு நடிப்பில், பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியான நிலையில், மோசமான விமர்சனங்களை பெற்றது.

ஒரு இடத்தில் கூட சிரிப்பு வரவில்லை என்று பலரும் கமெண்ட் செய்திருந்தனர். இதனால், தயாரிப்பாளருக்கு, பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.

இதன்காரணமாக, நாய் சேகர் படம் வெளியாகி, ஒரு வாரம் இடைவெளியிலேயே, ராங்கி படத்தையும், லைகா நிறுவனம் வெளியிட உள்ளது.

இதன்மூலம், நாய் சேகர் படம், ஒரு வாரம் தான் திரையரங்குகளில் தாங்கும் என்று தயாரிப்பாளர் தரப்பு நினைப்பதாக, தகவல் பரவி வருகிறது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top