நாம் தமிழர் வேட்பாளர் கைது!

நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகேயன் கைது செய்யப்பட்டுள்ளார்.

மத்திய சென்னை தொகுதி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகேயேன் 165-வது பூத்தில் நாம் தமிழர் கட்சி சின்னத்துக்கு வாக்களித்தால் லைட் எரியவில்லை என புகார் தெரிவித்தார் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்படாததால் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

தர்ணாவில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகேயன் கைது செய்யப்பட்டு நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்துள்ளனர்.

RELATED ARTICLES

Recent News