சமந்தாவுடனான விவாகரத்திற்கு பிறகு, நடிகர் நாக சைத்தன்யா, சோபிதா துலிபாலாவுடன் டேட்டிங் செய்து வந்தார்.
அதன்பிறகு, இருவரும் காதலித்து வந்த நிலையில், சமீபத்தில் பெற்றோர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இந்நிலையில், தனது வருங்கால மருமகள் குறித்து, நடிகர் நாகர்ஜூனா பேசிய பழைய வீடியோ, தற்போது வைரல் ஆகி வருகிறது.
அந்த வீடியோவில், சோபிதா துலிபாலா மிகவும் ஹாட் ஆக உள்ளார் என்று கூறியுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ஒருசில ரசிகர்கள், நாகர்ஜூனாவை விமர்சித்தும், ஒருசில ரசிகர்கள், அவருக்கு ஆதரவாகவும் பேசி வருகின்றனர்.