நயினார் நாகேந்திரன் ஆதரவாளர் வீட்டில் சோதனை: மதுபானம், பணம் பறிமுதல்!

பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் ஆதரவாளர் வீட்டில் சோதனை செய்து பணம் ரூபாய் 2 லட்சம், நைட்டி, வேஷ்டி, மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளது.

பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு பினாமி என்று சொல்லப்படும், கணேஷ் மணி என்பவர் வீட்டில் தேர்தல் பறக்கும் படை இன்று (ஏப்.7) காலை 11.50 மணி முதல் 12.10 மணி வரை, சோதனை நடைபெற்றது.

இதில், பணம் ரூபாய் 2 லட்சம், வேஷ்டி -100, நைட்டி -44, ஃபுல் பாட்டில்- 25, டின் பீர்- 16 ஆகியவற்றை தேர்தல் பறக்கும் படை கைப்பற்றியுள்ளனர்.

RELATED ARTICLES

Recent News