பிளாஸ்டிக் சர்ஜரி செய்தீர்களா? நயன்தாரா விளக்கம்!

விஜய், அஜித், விக்ரம், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து, பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்திருப்பவர் நயன்தாரா.

39 வயது ஆகியிருந்தாலும், எப்போதும் இளமையுடன் இருக்கும் இவர், முகத்திற்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்துக் கொண்டதாக, இணையத்தில் தகவல் பரவி வந்தது. இவ்வாறு நீண்ட வருடங்களாக பேசப்பட்டு வரும் தகவலுக்கு, நயன்தாரா விளக்கம் அளித்துள்ளார்.

அதாவது, “நான் மேற்கொண்டு வரும் டயட் காரணமாக, என் உடல் எடையில் பல்வேறு ஏற்ற இறக்கங்கள் காணப்படும்.

அதனால், என்னுடைய கன்னங்கள் சில நேரங்களில் ஒட்டி இருப்பது போலவும், சில நேரங்களில் தடித்து இருப்பது போலவும் தெரிகின்றன. மற்றபடி, நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துக் கொள்ளவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

Recent News