Connect with us

Raj News Tamil

பாலிவுட்டிலும் லேடி சூப்பர் ஸ்டார் என்பதை நிரூபித்த நயன்!

சினிமா

பாலிவுட்டிலும் லேடி சூப்பர் ஸ்டார் என்பதை நிரூபித்த நயன்!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் நடித்து வருபவர் நடிகை நயன்தாரா.

லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் இவர், ஜவான் படத்தின் மூலம், பாலிவுட்டில் அறிமுகம் ஆகியிருந்தார். ப்ளாக் பஸ்டர் வெற்றி அடைந்த இப்படம், ஆயிரம் கோடி ரூபாய் வரை வசூலித்திருந்தது.

இந்நிலையில், ஜவான் படத்திற்காக, சிறந்த நடிகைக்கான தாதா சாகேப் பால்கே விருதை நடிகை நயன்தாரா பெற்றுள்ளார். இதுதொடர்பான தகவலை, அவரே தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

More in சினிமா

To Top