Connect with us

Raj News Tamil

அதிரடியாக சம்பளத்தை உயர்த்திய நயன்தாரா!

சினிமா

அதிரடியாக சம்பளத்தை உயர்த்திய நயன்தாரா!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நயன்தாரா. லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் இவர், ஜவான் படத்தின் மூலம், சமீபத்தில் பாலிவுட்டில் என்ட்ரி ஆகி இருந்தார்.

இந்த திரைப்படத்தில், நயன்தாராவின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டிருந்தது. இதனால், பாலிவுட்டிலும், நயன்தாராவிற்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

இந்நிலையில், அடுத்து நடிக்க உள்ள பாலிவுட் படத்திற்காக, தனது சம்பளத்தை 13 கோடி ரூபாயாக, உயர்த்தியுள்ளார்.

இதற்கு முன்பு நடித்த ஜவான் படத்தில், நடிகை நயன்தாரா 10 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top