இந்த புகைப்படத்தில் இருப்பது எந்த நடிகை? கண்டுபிடியுங்கள்!

நடிகர்கள், நடிகைகளின் சிறு வயது புகைப்படங்கள் வெளியாகி, வைரலாக பரவி வருவது வழக்கம். இந்த புகைப்படங்களை பார்ப்பதற்கே, தனி ரசிகர் கூட்டம் உள்ளது.

இவ்வாறு இருக்க, நடிகை நயன்தாராவின் சிறு வயது புகைப்படம், இணையத்தில் வெளியாகி உள்ளது.

இதில், வலது பக்கத்தில் அமர்ந்துள்ள நயன்தாரா, ஆண்களை போன்று முடியை வெட்டிக் கொண்டு, அழகாக அமர்ந்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.