Connect with us

Raj News Tamil

கமல் படத்தில் இணையும் நயன்தாரா..?

சினிமா

கமல் படத்தில் இணையும் நயன்தாரா..?

கடந்த 20 ஆண்டுகளாக நடித்து வருபவர் நடிகை நயன்தாரா. லேடி சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்படும் இவர், கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்டார். தற்போது முதன்முறையாக கமல்ஹாசன் திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் புதிய படம் ஒன்று உருவாக இருக்கிறது.

இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நயந்தாரா நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது நயன்தாரா அட்லீ இயக்கத்தில் உருவாகிவரும் ஜவான் படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top