Connect with us

Raj News Tamil

ஒரே ஒரு தொகுதியில் பாஜக முன்னிலை.. யார் அந்த வேட்பாளர்?

தேர்தல் 2024

ஒரே ஒரு தொகுதியில் பாஜக முன்னிலை.. யார் அந்த வேட்பாளர்?

இந்தியாவின் ஜனநாயக பெருவிழா என்று அழைக்கப்படும் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த தேர்தலில், திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், தமிழக அளவில் போட்டியிட்டன.

இதில், சென்ற முறை நடந்த நாடாளுமன்ற தேர்தலை போல், பெரும்பான்மையான இடங்களில் திமுக கூட்டணி தான், முன்னிலை வகித்து வருகிறது.

ஆனால், நயினார் நாகேந்திரன் போட்டியிட்ட நெல்லை தொகுதியில் மட்டும், அவர் முன்னிலை வகித்து வருகிறார். மற்றபடி, அண்ணாமலை, தமிழிசை சௌந்தரராஜன், எல்.முருகன் ஆகியோர், பின்னடைவை சந்தித்துள்ளனர்.

More in தேர்தல் 2024

To Top