Connect with us

Raj News Tamil

எந்தெந்த மாநிலங்களில் யார்? யார் முன்னிலை? எத்தனை தொகுதிகளில்?

தேர்தல் 2024

எந்தெந்த மாநிலங்களில் யார்? யார் முன்னிலை? எத்தனை தொகுதிகளில்?

நாடாளுமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை பணி தற்போது நடைபெற்று வருகிறது. தேசிய அளவில் பார்க்கும்போது, 297 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணியும், 226 தொகுதிகளில் இண்டியா கூட்டணியும், முன்னிலை வகித்து வருகிறது. இந்நிலையில், எந்தெந்த மாநிலங்களில், எந்த கூட்டணி எத்தனை தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது என்பதை தற்போது பார்க்கலாம்:-

  1. உத்தரபிரதேசம்:-

ஒட்டுமொத்தமாக உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 80 ஆக உள்ளது. இதில், 38 தொகுதிகளில் பாஜக கூட்டணியும், 41 தொகுதிகளில், காங்கிரஸ் கூட்டணியும், ஒரு தொகுதியில் மற்ற கட்சியும் முன்னிலை வகித்து வருகிறது.

  1. மகாராஷ்டிரா:-

ஒட்டுமொத்தமாக உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 48 ஆக உள்ளது. இதில், 18 தொகுதிகளில் பாஜக கூட்டணியும், 29 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணியும், ஒரு தொகுதியில் மற்ற கட்சியும் முன்னிலை வகித்து வருகிறது.

  1. மேற்கு வங்கம்:-

ஒட்டுமொத்தமாக உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 42 ஆக உள்ளது. இதில், 10 தொகுதிகளில் பாஜக ( NDA ) கூட்டணியும், 32 தொகுதிகளில் காங்கிரஸ் ( INDIA ) கூட்டணியும் முன்னிலை வகித்து வருகிறது.

  1. பீகார்:-

ஒட்டுமொத்தமாக உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 40 ஆக உள்ளது. இதில், 31 தொகுதிகளில் பாஜக கூட்டணியும், 9 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணியும், முன்னிலை வகித்து வருகிறது.

  1. தமிழ்நாடு:-

ஒட்டுமொத்தமாக உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 39 ஆக உள்ளது. இதில், 2 தொகுதிகளில் பாஜக ( NDA ) கூட்டணியும், 36 தொகுதிகளில் INDIA கூட்டணியும் முன்னிலை வகித்து வருகிறது. ஒரு தொகுதியில் அதிமுக கூட்டணி முன்னிலையில் உள்ளது.

  1. மத்திய பிரதேசம்:-

ஒட்டுமொத்த தொகுதி – 29

NDA – 29

INDIA – 0

Others – 0

  1. கர்நாடகா

ஒட்டுமொத்த தொகுதி – 28

NDA – 21

INDIA – 7

Others – 0

  1. குஜராத்

ஒட்டுமொத்த தொகுதி – 26

NDA – 25

INDIA – 1

Others – 0

  1. ஆந்திர பிரதேசம்:-

ஒட்டுமொத்த தொகுதி -25

NDA – 21

INDIA – 0

Others – 4

  1. ராஜஸ்தான்

ஒட்டுமொத்த தொகுதி – 25

NDA – 13

INDIA – 11

Others – 1

  1. ஒடிசா

ஒட்டுமொத்த தொகுதி – 21

NDA – 18

INDIA – 1

Others – 2

  1. கேரளா

ஒட்டுமொத்த தொகுதி – 20

NDA – 2

INDIA – 17

Others – 1

  1. தெலங்கானா-

ஒட்டுமொத்த தொகுதி – 17

NDA – 8

INDIA – 8

Others – 1

  1. ஜார்கண்ட்

ஒட்டுமொத்த தொகுதி – 14

NDA – 10

INDIA – 4

Others – 0

  1. அஸ்ஸாம்

ஒட்டுமொத்த தொகுதி – 14

NDA – 10

INDIA – 4

Others – 0

  1. பஞ்சாப்

ஒட்டுமொத்த தொகுதி – 13

NDA – 0

INDIA – 10

Others – 3

  1. சட்டீஸ்கர்

ஒட்டுமொத்த தொகுதி – 11

NDA – 10

INDIA – 1

Others – 0

  1. ஹரியானா

ஒட்டுமொத்த தொகுதி – 10

NDA – 4

INDIA – 6

Others – 0

  1. டெல்லி

ஒட்டுமொத்த தொகுதி – 7

NDA – 7

INDIA – 0

Others – 0

  1. உத்தரகாண்ட்:-

ஒட்டுமொத்த தொகுதி – 5

NDA – 5

INDIA – 0

Others – 0

  1. ஜம்மு – காஷ்மீர்

ஒட்டுமொத்த தொகுதி – 5

NDA – 2

INDIA – 2

Others – 0

  1. ஹிமாச்சல பிரதேசம்:-

ஒட்டுமொத்த தொகுதி – 4

NDA – 4

INDIA – 0

Others – 0

  1. கோவா

ஒட்டுமொத்த தொகுதி – 2

NDA – 1

INDIA – 1

Others – 0

  1. மனிப்பூர்

ஒட்டுமொத்த தொகுதி – 2

NDA – 1

INDIA – 1

Others – 0

  1. மேகாலயா

ஒட்டுமொத்த தொகுதி – 2

NDA – 0

INDIA – 1

Others – 1

  1. திரிபுரா

ஒட்டுமொத்த தொகுதி – 2

NDA – 2

INDIA – 0

Others – 0

  1. தத்ரா – தமனான் டியூ

ஒட்டுமொத்த தொகுதி – 2

NDA – 1

INDIA – 0

Others – 1

  1. சிக்கீம்

ஒட்டுமொத்த தொகுதி – 1

NDA – 1

INDIA – 0

Others – 0

  1. அந்தமான் – நிகோபார்

ஒட்டுமொத்த தொகுதி – 1

NDA – 1

INDIA – 0

Others – 0

  1. சண்டிகர்

ஒட்டுமொத்த தொகுதி – 1

NDA – 0

INDIA – 1

Others – 0

  1. லடாக்

ஒட்டுமொத்த தொகுதி – 1

NDA – 0

INDIA – 0

Others – 1

  1. புதுச்சேரி

ஒட்டுமொத்த தொகுதி – 1

NDA – 0

INDIA – 1

Others – 0

  1. மிசோரம்

ஒட்டுமொத்த தொகுதி – 1

NDA – 0

INDIA – 0

Others – 1

  1. நாகலாந்து

ஒட்டுமொத்த தொகுதி – 1

NDA – 0

INDIA – 1

Others – 0

More in தேர்தல் 2024

To Top