நெல்சனின் அடுத்த ஹீரோ இவரா? பயங்கரமான கூட்டணியா இருக்கு!

கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களுக்கு பிறகு, ஜெயிலர் படத்தை நெல்சன் இயக்கி வருகிறார்.

இந்த திரைப்படம், வரும் ஆகஸ்டு 10-ஆம் தேதி அன்று வெளியாக உள்ளது. இதையடுத்து, எந்த ஹீரோவுடன் நெல்சன் கூட்டணி வைப்பார் என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.

அதற்கான பதில் தற்போது கிடைத்துவிட்டது. அதாவது, தனுஷ் உடன் தான் அடுத்த படத்தில் நெல்சன் இணைய உள்ளாராம்.

மேலும், கமல் தயாரிக்க இருப்பதாகவும், அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த கூட்டணி பயங்கர மாஸாக உள்ளதே என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News