Connect with us

Raj News Tamil

மாஸ் ஹீரோவுடன் இணையும் நெல்சன் – தனுஷ் இல்ல.. அப்போ..?

சினிமா

மாஸ் ஹீரோவுடன் இணையும் நெல்சன் – தனுஷ் இல்ல.. அப்போ..?

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம். மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இந்த படத்திற்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே உண்டு என்று கூட சொல்லலாம். அந்த அளவிற்கு நகைச்சுவையோடு கதையை நகர்த்தியிருப்பார் நெல்சன்.

இந்நிலையில், ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து, டாக்டர் பட கூட்டணி மீண்டும் இணைய வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. அதாவது, சிவகார்த்திகேயன், மீண்டும் நெல்சன் இயக்கத்தில் நடிக்க ஆசைப்படுவதாகவும் அதற்காக பேச்சுவார்த்தை நடத்திவருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த கூட்டணி மீண்டும் இணைந்தால் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்…

More in சினிமா

To Top