Connect with us

Raj News Tamil

நெல்சனுடன் இணையும் அடுத்த ஹீரோ இவர்தான்? கொல மாஸ்!

சினிமா

நெல்சனுடன் இணையும் அடுத்த ஹீரோ இவர்தான்? கொல மாஸ்!

கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய ஹிட் படங்களை கொடுத்தவர் நெல்சன். இந்த படத்திற்கு பிறகு, ஜெயிலர் என்ற ப்ளாக் பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்திருந்தார்.

இதனால், இவர் அடுத்ததாக யாருடன் கூட்டணி வைப்பார் என்று, பலரும் எதிர்பார்த்துக் கிடந்தனர்.

இந்நிலையில், அதற்கான பதில் கிடைத்துள்ளது. அதாவது, இவர் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் கூட்டணியில், படம் இயக்க உள்ளாராம்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான், அப்படத்தை தயாரிக்க உள்ளதாம்.

More in சினிமா

To Top