முகேஷ் அம்பானி மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் விரைவில் நடைபெற உள்ளது. திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகள் இப்போதிலிருந்தே துவங்கிவிட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த ரஜினி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள், போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர். ஆனால், அதனை அறியாத ரஜினியின் உதவியாளர், அங்கே வந்துவிட்டார்.
இதனால், கோபம் அடைந்த ரஜினி, அந்த பெண்ணை அங்கிருந்து கிளம்பச் சொல்லி சைககை காட்டுகிறார். இதுதொடர்பான வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், உதவியாளரிடம் ரஜினி நடந்துக் கொண்ட விதத்தை கண்டித்து வருகின்றனர்.