சினிமா
உத்தமன் வேடம் போடும் இயக்குநர்! – நடிகையிடம் உல்லாசம் கேட்ட அவலம்!
புரட்சிகரமான கருத்துகளை பேசி, வெளியில் நல்லவர் போல் வேடமிடும் பலரை நாம் பார்த்திருப்போம். இதேபோன்று, சினிமாதுறையிலும் பல்வேறு தரப்பினர் உள்ளனர்.
இதுமாதிரி, சமூக அக்கறை உள்ள ஒருவராக தன்னைக் காட்டிக் கொள்ளும் இயக்குநர் ஒருவர், காதல் பிரச்சனைகளை மையப்படுத்தி, 2009-ஆம் ஆண்டு அன்று ஒரு திரைப்படத்தை எடுத்திருந்தார்.
பெரும் வெற்றி பெற்ற இந்த திரைப்படத்தில்,மாற்றுத்திறனாளி பெண் ஒருவர், முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவரது நடிப்பு சிறப்பாக இருந்தபோதிலும், தொடர் வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.
இதற்கு, அந்த இயக்குநர் தான் காரணமாம்.. ஆம், அட்ஜெஸ்ட்மண்ட் செய்வதற்கு, அந்த நடிகை ஒத்துக்கொள்ளாததால், அவரது படவாய்ப்பை தடுத்து நிறுத்திவிட்டாராம். மேலும், பெரும் வெற்றி பெற்ற அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை 2020-ஆம் ஆண்டு எடுத்தபோதும் கூட, மாற்றுத்திறனாளி நடிகைக்கு அவர் வாய்ப்பு வழங்கவில்லையாம்…
