Connect with us

Raj News Tamil

ரத்தம் படத்தில் வெளியாகும் புதிய பாடல்! இது தெருக்குரல் அறிவின் பாடலா ?

சினிமா

ரத்தம் படத்தில் வெளியாகும் புதிய பாடல்! இது தெருக்குரல் அறிவின் பாடலா ?

இயக்குநர் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் உருவாகி வெளிவரவுள்ள திரைப்படம் ‘ரத்தம்’.இப்படத்தில் விஜய் ஆண்டனி, மகிமா நம்பியார்மற்றும் பல நட்சத்திரங்கள்நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகிபலரின் கவனங்களை ஈர்த்தது . இப்படம் வருகிற 28-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு அக்டோபர் 6-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மேலும் ‘ரத்தம்’ படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஒரு நாள்’ பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. இந்த பாடலை தெருக்குரல் அறிவு எழுதி, பாடியும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Advertisement
You may also like...

More in சினிமா

To Top