நேர்கொண்ட பார்வை படத்தின் பிரம்மாண்ட வெற்றியை அடுத்து எச்.வினோத் இயக்கும் படம் துணிவு. 2-வது முறையாக அஜித்தை இயக்கும் இப்படத்தில், மஞ்சு வாரியர், பக்வதி பெருமாள்,கவின் உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். போனி கபூர் தயாரித்துள்ள இப்படம், பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகும் எனக் கூறப்பட்டுள்ளது.மேலும் இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்த நிலையில் துணிவு படத்தை அமெரிக்காவில் வெளிடும் உரிமையை சரிகம சினிமாஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிறுவனம் ஏற்கனவே ஆர்ஆர்ஆர், கே.ஜி.எஃப், பொன்னியின் செல்வன் போன்ற படங்களை அமெரிக்காவில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
எச்.வினோத்தின் அடுத்த படம்..! செம மாஸ் தகவல்!
அஜித் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவான துணிவு திரைப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு, எச்.வினோத் யாருடன் கூட்டணி வைப்பார் என்று ரசிகர்கள் பலரும் ஆவலாக உள்ளனர். இந்நிலையில், சமீபத்தில்...
ஐட்டம் டான்ஸ்-க்கு சாயிஷா வாங்கிய சம்பளம் இத்தனை லட்சமா?
கிருஷ்ணா இயக்கத்தில், சிம்பு, கௌதம் கார்த்திக் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பத்து தல. இந்த படத்தில், நடிகர் ஆர்யாவின் மனைவி சாயிஷா, கவர்ச்சி பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். இந்த பாடல் சமீபத்தில் வெளியாகி,...
அஜித் குறித்து கேள்வி.. கடும் கோபம் அடைந்த விக்னேஷ் சிவன்!
அஜித்தின் 62-வது படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்க இருப்பதாக, முதலில் கூறப்பட்டது. ஆனால், சில பிரச்சனைகளின் காரணமாக, அந்த படத்தில் இருந்து அவர் வெளியானதாக, பரபரப்பாக பேசப்பட்டது. தற்போது, அஜித்தின் 62-வது படத்தை,...
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மீண்டும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி..!
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நெஞ்சுவலி காரணமாக கடந்த 15-ம் தேதியன்று சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நெஞ்சுவலிக்கான சிகிச்சைகள் நடைபெற்று வந்த நிலையில்...
மோடி என்றாலே ஊழல்… வசமாக சிக்கிய குஷ்பு…வைரலாகும் பழைய ட்வீட்!
மோடி என்ற பெயர் குறித்து அவதூறாகப் பேசியது தொடர்பான வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. மேலும் ராகுல் காந்தி தகுதி நீக்கமும் செய்யப்பட்டார்....