Connect with us

Raj News Tamil

வெளிவந்த ஜப்பான் படத்தின் புதிய அப்டேட்! வைரலாகும் நடிகர் கார்த்தியின் பதிவு!

சினிமா

வெளிவந்த ஜப்பான் படத்தின் புதிய அப்டேட்! வைரலாகும் நடிகர் கார்த்தியின் பதிவு!

இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்து வெளிவரவுள்ள திரைப்படம் ‘ஜப்பான்’. இதில் கதாநாயகியாக ‘துப்பறிவாளன்’, ‘நம்மவீட்டு பிள்ளை’ போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்த அனு இமானுவேல் நடிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தின் போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின்கவனங்களை ஈர்த்தது.

இந்நிலையில், ‘ஜப்பான்’ படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படத்தின் டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக தொடங்கியுள்ளது. இதனை படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ள நிலையில், இந்த வீடியோவை தனது சமூக வலைதளத்தில்நடிகர் கார்த்தி பகிர்ந்துள்ளார்.அதில் “Voice மட்டும் இல்ல ஆளே ஒரு மாதிரி” என்று பதிவிட்டுள்ளார்.இவரின் பதிவை கார்த்தி ரசிகர்கள் ஷேர் செய்து வைரலாகி வருகின்றனர்.

Continue Reading
Advertisement
You may also like...

More in சினிமா

To Top