“இந்தியா பேட்டிங்-ஆ பௌலிங்கா?” – டாஸ் வென்ற நியூசிலாந்து.. தேர்வு செய்தது என்ன?

2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி போட்டி, சமீபத்தில் தொடங்கி, பாகிஸ்தான் நாட்டில் நடைபெற்று வருகிறது.

ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக, இந்தியாவின் ஆட்டங்கள் மட்டும், துபாயில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று இந்திய அணிக்கும், நியூசிலாந்து அணிக்கும் இடையிலான போட்டி நடைபெற உள்ளது.

இந்த ஆட்டத்திற்கான டாஸில், நியூசிலாந்து அணி வெற்றிப் பெற்றுள்ளது. மேலும், அந்த அணியின் கேப்டன், பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இன்னும் சில நிமிடங்களில், இந்த கிரிக்கெட் போட்டி துவங்க உள்ளது.

RELATED ARTICLES

Recent News