இனி இ சிகரெட் பிாியா்களுக்கு ஆப்பு! உறுதியான மத்திய அரசு திட்டம் !

இ-சிகரெட் என்னும் மின்னணு சிகரெட்டிற்கு ஆப்பு அடித்த மத்திய அரசு.கடந்த 2019 ஆம் ஆண்டு இ சிகரெட்டிற்கு தடை விதித்தது மத்திய அரசு.ஆனால் தனிபட்ட நபா்
உபயோகபடுத்த எந்த வித தடையும் அதில் குறிப்பிடவில்லை. எனவே ,இ – சிகரெட்டின் புழக்கம் மக்கள் மத்தியில் அதிகமானது.

இதனையடுத்து,மத்திய அரசு மீண்டும் முழுவதும் தடை செய்யம்படி மாநில அரசுகளுக்கு அறிவுறித்தியது. இதில் ஒரு சிகரெட் வைத்திருப்பது குற்றமென உறுதிபட
தொிவித்தது. மேலும் ,இ -சிகரெட் விற்பனை செய்யும் 15 இணையதளங்களுக்கு நோட்டீஸ் பிறப்பித்தது. இதனைத்தொடா்ந்து இ- சிகரெட் வைத்திருப்பவா்களின்
மீது புகாா் தொிவிக்க மத்திய அரசு தனியாக இணையதளம் ஒன்றை தொடங்கயுள்ளது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News