வடமாநில சிறுமி தூக்கிட்டு தற்கொலை!

சென்னை பல்லாவரம் அடுத்த நாகல்கேணியில் பீகார் மாநிலத்தை சேர்ந்த மேஜி குமாரி (14) அதே தெருவில் வசித்து வரும் தீரஜ் (16) என்ற சிறுவனை வெகு நாட்களாக காதலித்து வந்துள்ளார்.

இதனை சிறுமியின் பெற்றோர் கண்டித்தால் 15-ந்து நாட்களாக தீரஜ் பேசவில்லை என்ற மன வருதத்தில் மேஜி குமாரி நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து சங்கர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றன.

RELATED ARTICLES

Recent News